உலகம் கார்கிவ், கீவ் நகரங்களில் இந்தியர்கள் பயணிக்க வேண்டாம்; இந்திய தூதரகம் அறிவுறுத்தல் Feb 27, 2022 இந்தியர்கள் கார்கிவ், கீவ் இந்திய தூதரகம் கீவ்: உக்ரைனில் உள்ள கார்கிவ், கீவ் நகரங்களில் இந்தியர்கள் பயணிக்க வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. சண்டை தீவிரமாக உள்ளதால் ரயில் நிலையங்களுக்கும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கென்யாவில் வரி உயர்வை கண்டித்து போராட்டம்.. வன்முறையில் 13 பேர் பலி; நாடாளுமன்றத்திற்கு தீ வைப்பு; இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!!
ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம், இணை நோய்கள் காரணமாக 1,300 பேர் உயிரிழப்பு : சவூதி அரேபிய அமைச்சர் ஃபஹத் அல் அதிகாரபூர்வ அறிவிப்பு!!
பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா தாக்குதல் எந்த வௌிநாட்டு சக்திக்கும் அடிபணியாது: பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் சூளுரை