நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!: சென்னை மாநகராட்சி 152வது வார்டில் வாக்களித்தார் பாரிவேந்தர் எம்.பி..!!

சென்னை: சென்னை வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் மாநகராட்சி 152வது வார்டில் பாரிவேந்தர் எம்.பி. வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நல்லவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இதுவரை வெற்றி பெற்றவர்கள் சேவை செய்யாததால் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related Stories: