குற்றம் ரவுடி படப்பை குணாவின் கூட்டாளி கைது Feb 05, 2022 ரூடி குணா சென்னை: ரவுடி படப்பை குணாவின் கூட்டாளி மாம்பாக்கம் பிரபு ஸ்ரீபெரும்பத்தூரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை போலீசார் மாம்பாக்கம் பிரபுவை கைது செய்தனர்.
ஒடிசாவில் இருந்து லாரியில் தமிழகத்துக்கு முந்திரி கழிவு மூட்டைகள் நடுவே கஞ்சா கடத்திய கும்பல் சிக்கியது: மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்துள்ளனர்
ஒடிசாவில் இருந்து லாரியில் தமிழகத்துக்கு முந்திரி கழிவு மூட்டைகள் நடுவே கஞ்சா கடத்திய கும்பல் சிக்கியது: மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்துள்ளனர்
வேப்பனஹள்ளி அருகே மருமகள் உல்லாசத்திற்கு வர மறுத்ததால் 5 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற மாமனார்: இருவரும் கைது; பரபரப்பு தகவல்
சேலத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து உதைத்ததால் தலையில் குழவி கல்லை போட்டு தொழிலாளி கொலை: மனைவி வெறிச்செயல்