மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர், முதல்வர் மலர் தூவி மரியாதை

சென்னை: மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர், முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னை காமராஜர்சாலை காந்திசிலையில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு ஆளுநர் ஆ.என்.ரவி, முதல்வர் முக.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.

Related Stories: