சென்னை திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் ஆன்லைன் மூலம் 9,000 மெ.டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல் Jan 28, 2022 திருவாரூர் மாவட்டம் அமைச்சர் சக்ரவர்த்தி சென்னை: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் ஆன்லைன் மூலம் 9,000 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் முறை அறிமுகம் செய்யப்பட்ட ஜனவரி 17 - 27 வரை 30,000 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்