தென் மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை!!

டெல்லி : மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தென் மாநிலங்களின் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.காணொலி மூலம் பிற்பகல் 2.30மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது.  தென் மாநிலங்களில் கொரோனா நிலவரம், பொது சுகாதாரத்துறையின் தயார் நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

Related Stories: