உருமாற்றமடைந்த ஒமிக்ரான் பாதிப்பு நாட்டில் அதிகமாக காணப்படுகிறது.: நோய் கட்டுப்பாட்டு மையம் தகவல்

டெல்லி: உருமாற்றமடைந்த ஒமிக்ரான் பாதிப்பு நாட்டில் அதிகமாக காணப்படுகிறது என்று நோய் கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அரசுகளுடன் தொடர்பில் உள்ளோம் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

Related Stories: