டெல்லியில் பிரதமர் மோடியுடன் டாடா குழும தலைவர் சந்திரசேகர் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் டாடா குழும தலைவர் சந்திரசேகர் சந்தித்து உள்ளார். ஏர் இந்தியா நிறுவனம் முழுவதுமாக இன்று டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Related Stories: