ஸ்ரீநகரில் 3 தீவிரவாதிகளை கொன்று வீரமரணம் அடைந்த ஏஎஸ்ஐ பாபு ராமுக்கு அசோக் சக்ரா விருது

டெல்லி: ஸ்ரீநகரில் 3 தீவிரவாதிகளை கொன்று வீரமரணம் அடைந்த ஏஎஸ்ஐ பாபு ராமுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரிடம் இருந்து ஏஎஸ்ஐ பாபு ராம் மனைவி ரினா ராணி, மகன் மாணிக் விருதை பெற்றுக் கொண்டுள்ளனர்.

Related Stories: