அரியலூர் மாணவி தற்கொலையை அரசியலாக்க பாஜக முயற்சிப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு

சென்னை: அரியலூர் மாணவி தற்கொலையை அரசியலாக்க பாஜக முயற்சிப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் குற்றம் சாட்டியுள்ளார். மாணவி விவகாரத்தில் மதமாற்றம் நடைபெறவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: