பாஜக எம்.பி. கெளதம் கம்பீருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரருக்கும், பாஜக எம்.பி.யுமான கெளதம் கம்பீருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளுமாறு டிவிட்டர் வாயிலாக அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: