வாடகைத் தாய் மூலம் பெற்றோர் ஆன பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் தம்பதி!: சமூக வலைதளங்களில் மகிழ்ச்சி பதிவு..!!

டெல்லி: பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் தம்பதி வாடகைத் தாய் மூலம் பெற்றோர் ஆகியுள்ளனர். வாடகைத்தாய் மூலம் குழந்தையை வரவேற்றுள்ளோம் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என சமூக வலைதளங்களில் பதிவுட்டுள்ளனர். மேலும் குடும்பத்தில் கவனம் செலுத்த போவதால், யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: