கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரிய தள்ளப்பாடி கிராமத்தில் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். சத்தியமூர்த்தி என்பவரிடம் பணம் பறிக்க முயன்ற சங்கர், கவியரசர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: