லதா மங்கேஷ்கர் உடல்நிலை மோசமாகிறது

பிரபல திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர் (92) கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை மோசமாகி வருவதாக தெரிகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் பிரதித் சம்தானி நேற்று அளித்த பேட்டியில், ‘லதா மங்கேஷ்கர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்,’ என தெரிவித்தார்.

Related Stories: