காஞ்சிபுரம் அருகே ரவுடி படப்பை குணாவுடன் தொடர்பில் இருந்த விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ரவுடி படப்பை குணாவுடன் தொடர்பில் இருந்த விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்குவார்சத்திரம் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்த புகாரில் தென்னரசு என்பவர் கைது செய்யப்பட்டார். ரவுடி படப்பை குணாவின் உறவினர் திருநாவுக்கரசு என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

Related Stories: