இந்தியா மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் ஒன்றுகூட மாநிலங்களுக்கு ஒதுக்கப்படாது: மத்திய சுகாதாரத்துறை Dec 29, 2021 அனைத்து இந்தியா மத்திய சுகாதாரத் துறை டெல்லி: மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் ஒன்றுகூட மாநிலங்களுக்கு ஒதுக்கப்படாது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முதுகலை மருத்துவ படிப்பிலும் இதே நடைமுறை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசை
ராகுல் கையில் இருப்பது சீன அரசியலமைப்பு புத்தகம்: சர்ச்சை கிளப்பிய அசாம் முதல்வர் பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்
பெண் எம்பி தாக்கப்பட்ட விவகாரம்; கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது: முதல்வரின் இல்லத்திற்கு வந்து போலீசார் அழைத்து சென்றனர்
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் குடும்பத்துடன் லண்டன் பயணம்: தனி விமானத்தில் பலவித ஆடம்பரம்