இந்தியா டெல்லியில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்தால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதி Dec 28, 2021 தில்லி டெல்லி: டெல்லியில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்தால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர். மருத்துவ மேல்படிப்பிற்கான நீட் கலந்தாய்வை உடனே நடத்தக்கோரி பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவுடன் செல்ல மாட்டார்: தேஜஸ்வி யாதவ் கருத்து
என்னையும் சித்தராமையாவையும் அழிக்க கேரளாவில் சத்ரு பைரவி யாகம்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பரபரப்பு
வெளிநாட்டில் இருந்து இன்று திரும்பும் பிரஜ்வலை பெங்களூரு விமானநிலையத்தில் கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்