மதுரையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி: அமைச்சர் மூர்த்தி பேட்டி

மதுரை: மதுரையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது என்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார். ஓராண்டுக்கு ஒப்பந்தகாலம் முடிவடையும் முன் பணிநீக்கம் செய்ததாக ஆட்சியரிடம் 29 பேரும் மனு அளித்திருந்தனர்….

The post மதுரையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி: அமைச்சர் மூர்த்தி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: