கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 4 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories: