சென்னை திரைப்படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை Dec 22, 2021 சேவியர் பிரிட்டோ சென்னை : மாஸ்டர் படத் தயாரிப்பாளரும் நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. செல்போன் நிறுவனத்தின் ஏற்றுமதி, இறக்குமதியை சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் கையாளுவதால் சோதனை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலீட்டு பணத்திற்கு 10 முதல் 11% வட்டி தருவதாக ₹525 கோடி மோசடி மயிலாப்பூர் நிதி நிறுவனத்தை பாதிக்கப்பட்டோர் முற்றுகை: பணத்தை தேர்தல் செலவுக்கு பயன்படுத்தியதாக தேவநாதன் மீது புகார்
டைடல் பார்க் பகுதியில் ₹108 கோடியில் கட்டப்படும் ‘U’ வடிவ மேம்பாலம் விரைவில் திறக்கப்படும்: டிஎன்ஆர்டிசி அதிகாரி தகவல்
பல்லாவரத்தில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள கன்டோன்மென்ட் போர்டு பள்ளியில் மாணவர்களிடம் கட்டணம் வசூல்: அனைவருக்கும் கல்வி கொள்கைக்கு எதிரானது என கண்டனம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுதினம் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்
குழாய் இணைக்கும் பணி அயனாவரம் கழிவுநீர் உந்து நிலையம் இன்று செயல்படாது: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றவர் கலைஞர் கலைஞரால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையைத்தான் மோடி வணங்கினார்: கவிஞர் வைரமுத்து பேச்சு
அண்ணாவின் சீடர்களில் வலுவானவராக திகழ்ந்தவர் ஆட்சியில் இருந்துகொண்டே பெரியாரிய கருத்துகளை முன்னெடுத்தவர் கலைஞர்: நூற்றாண்டு நிறைவு வாழ்த்தரங்கத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காண வல்லுநர்களுடன் ஆலோசனை: மாநகராட்சி ஆணையர் தகவல்