தமிழகம் கோவையில் பாலம் மேம்பால பணிக்காக டோபி கானா பகுதி இடித்து அகற்றம் Dec 20, 2021 டோபி கானா கோவா கோவை: கோவையில் பாலம் மேம்பால பணிக்காக டோபி கானா பகுதி இடித்து அகற்றப்பட்டுள்ளது. கோவை உக்கடம்- ஆத்து பாலம் மேம்பால பணிக்காக செல்வபுரம் ரோட்டில் உள்ள டோபி கானா பகுதியை புல்டோசர் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பான பதிவுகளை நீக்குவதாக ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு