காணும் பொங்கல் முன்னிட்டு சென்னை ரயில் நிலையங்களில் கண்காணிப்பு

சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் எஸ்.பி. ஈஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார். சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் தலா 100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை ரயில்வே கோட்டத்தில் 750 போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.

Related Stories: