முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ்குமார், சம்பந்திக்கு சொந்தமான அரிசி ஆலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

நாமக்கல்: முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ்குமார், சம்பந்திக்கு சொந்தமான அரிசி ஆலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே களியனூரில் உள்ள ஆலையில் சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஓழிப்பு போலீஸ் சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின.

Related Stories: