ஒடிசாவில் கரையோர பகுதியில் ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

புவனேஸ்வர்: ஒடிசாவில் கரையோர பகுதியில் ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் சூப்பர் சானிக் ஏவுகணையாக பிரமோஸ் வெற்றிகரமாக ஏவப்பட்டு துல்லியமாக இலக்கை தாக்கியது.

Related Stories: