டெல்லியில் பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: டெல்லியில் பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டமானது டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டம் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், டெல்லியில் பாஜக எம்.பி-க்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: