இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ்!!

டெல்லி : ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் இந்தியா வந்தடைந்தார்.டெல்லியில், இன்று நடைபெறும் இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உச்சி மாநாட்டில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் பங்கேற்கிறார். நேற்று நள்ளிரவு டெல்லி பாலம் விமான நிலையத்தை வந்தடைந்த அவரை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

Related Stories:

More