தான்சானியா நாட்டிலிருந்து டெல்லி திரும்பியவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி

டெல்லி: ஆப்பிரிக்க நாடான தான்சானியாவிலிருந்து டெல்லி திரும்பியவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, குஜராத், மராட்டியத்தை தொடர்ந்து டெல்லியிலும் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: