மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் பெற சிறப்பாக பணிசெய்த மாநிலங்களுக்கான விருதை பெற்றது தமிழகம்

டெல்லி: மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் பெற சிறப்பாக பணிசெய்த மாநிலங்களுக்கான விருதை தமிழகம் பெற்றுள்ளது. டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத்தலைவரிடமிருந்து அமைச்சர் கீதாஜீவன் விருதை பெற்றுக்கொண்டுள்ளார். : மாற்றுத்திறனாளிகள் அதிகாரம்பெற சிறப்பாக பணிசெய்த நபர், நிறுவனம், மாநிலங்களுக்கு விருது வழங்கப்பட்டது.

Related Stories:

More