தமிழகம் மதுராந்தகம் அருகே 3 பேருந்துகள் மற்றும் கார் அடுத்தடுத்து மோதி விபத்து Dec 03, 2021 மதுராந்தகம் செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே ஜானகிபுரத்தில் 3 பேருந்துகள் மற்றும் கார் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 3 பெண்கள், 2 சிறுவர்கள் என 5 பேர் காயமடைந்தனர்.
கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: தேர்தல் பரப்புரை, தேர்தல் வியூகம் குறித்து முக்கிய முடிவு
தமிழ் மொழி புறக்கணிப்பு; தேர்தல் ஆணைய இணையதளத்தில் இந்தி மொழியில் கட்சியின் பெயர்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?
இலவசம் என்ற வார்த்தையை அரசியலாக்க முயற்சி; தேர்தல் அறிக்கை காப்பியா? அதிமுக சொல்வது வேடிக்கை: எடப்பாடிக்கு கனிமொழி பதிலடி
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு: வரும் 15ம் தேதி நேர்முக தேர்வு தொடக்கம்
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் அனுமதி கேட்டு ‘சுவேதா’ மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
உயிருள்ளவரை உஷா படத்தின் பாடல்களுக்கான பதிப்புரிமையை வர்த்தக ரீதியாக பயன்படுத்த தடை கோரி டி.ராஜேந்தர் வழக்கு: தயாரிப்பு நிறுவனங்கள் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு