வன்னியர்களுக்கான 10.5% உள்இட ஒதுக்கீடு ரத்து; மேல்முறையீட்டு மனுக்கள் அடுத்தவாரம் விசாரணை: உச்சநீதிமன்றம்

டெல்லி: வன்னியர்களுக்கான 10.5% உள்இட ஒதுக்கீடு ரத்து செய்ததற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் அடுத்தவாரம் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேல்முறையீட்டு மனுவை உடனே விசாரிக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில் அடுத்தவாரம் பட்டியலிடுவதாக உச்சநீதிமன்றம் உறுதியளித்துள்ளது.

Related Stories:

More