ஒமைக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 12 லிருந்து 23-ஆக அதிகரிப்பு.: WHO தகவல்

டெல்லி: ஒமைக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 12 லிருந்து 23-ஆக அதிகரித்துள்ளது என்று WHO தகவல் தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவும் நாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் கூறியுள்ளார்.

Related Stories:

More