வேளாண் சட்டங்கள் ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

டெல்லி: வேளாண் சட்டங்கள் ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலை அடுத்து 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: