நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் 12 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேரை சஸ்பெண்ட் செய்த உத்தரவை வாபஸ் பெறாததற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மக்களவை கூட்டத்தில் இருந்து திமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories:

More