இந்தியாவில் இதுவரை ஓமைக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.: ஒன்றிய சுகாதார அமைச்சர் தகவல்

டெல்லி: இந்தியாவில் இதுவரை ஓமைக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று ஒன்றிய சுகாதார அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது இதனை கூறியுள்ளார்.

Related Stories:

More