ஜெ.மரண வழக்கு.: குறுக்கு விசாரணை பட்டியலை வழங்க அப்போலோவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: சாட்சிகள் குறுக்கு விசாரணை பட்டியலை வழங்க அப்போலோவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எந்தெந்த சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற பட்டியலை தர அப்போலோவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆறுமுகசாமி ஆணைய அறை நீதிமன்ற அறை போல இருக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories:

More