3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் விவாதமின்றி நிறைவேற்றம்

டெல்லி: 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் விவாதமின்றி நிறைவேற்றம் செய்யப்பட்டது. இன்று குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் காலை மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. 

Related Stories: