3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

டெல்லி: 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது. 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி நவ.19-ல் அறிவித்த நிலையில் மசோதா நிறைவேறியது.

Related Stories:

More