இந்தியா சர்ச்சைப் பேச்சு புகாரில் பாஜக வேட்பாளர் நவ்னீத் ராணா மீது வழக்குப்பதிவு..!! May 10, 2024 பாஜக நவநீத் ராணா தில்லி நவனேட் கவுர் ரானா அமராவதி காங்கிரஸ் பாக்கிஸ்தான் டெல்லி: சர்ச்சைப் பேச்சு புகாரில் மராட்டிய மாநிலம் அமராவதி பாஜக வேட்பாளர் நவ்னீத் கவுர் ராணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு வாக்களிப்பது பாகிஸ்தானுக்கு வாக்களிப்பது போன்றது என நவ்னீத் கவுர் ராணா பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது. The post சர்ச்சைப் பேச்சு புகாரில் பாஜக வேட்பாளர் நவ்னீத் ராணா மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.
மீட்புப் பணிகள் நேற்றிரவுடன் நிறைவடைந்ததால் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீண்டும் பயணம்: ஒன்றிய அரசு மீது கொல்கத்தா மேயர் காட்டம்
பீகாரில் ரூ.7.89 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு
இன்றும், நாளையும் வாரணாசி, நாளந்தாவில் பிரதமர் மோடி முகாம்: பதவியேற்ற பின் முதல் திட்ட தொடக்க நிகழ்ச்சி
நீட் தேர்வில் பாஜக ஆளும் மாநிலங்களில் திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு