நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் நம்பிக்கை தருவதாக உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது: டெல்லி அமைச்சர் கோபால்ராய் மகிழ்ச்சி

டெல்லி: நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் நம்பிக்கை தருவதாக உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது என்று டெல்லி அமைச்சர் கோபால்ராய் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தையும் நேசிக்கும் அனைவருக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை அளித்துள்ளது. டெல்லி மட்டுமின்றி இந்த நாடே மகிழ்ச்சியில் திளைப்பதாக டெல்லி அமைச்சர் கோபால்ராய் கருத்து தெரிவித்திருக்கிறார்.

The post நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் நம்பிக்கை தருவதாக உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது: டெல்லி அமைச்சர் கோபால்ராய் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: