ஜனநாயகத்தை பின்பற்றுவதில் இந்தியா உறுதியாக உள்ளது: சரத் பவார் எக்ஸ் தளத்தில் பதிவு

டெல்லி: ஜனநாயகத்தை பின்பற்றுவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று சரத் பவார் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதற்கு சரத் பவார் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.

The post ஜனநாயகத்தை பின்பற்றுவதில் இந்தியா உறுதியாக உள்ளது: சரத் பவார் எக்ஸ் தளத்தில் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: