இந்தியா இன்று 75 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து..!! May 10, 2024 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தில்லி டெல்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன பணியாளர்கள் போராட்டத்தால் இன்று 75 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை சீராகும் என நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post இன்று 75 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து..!! appeared first on Dinakaran.
மீட்புப் பணிகள் நேற்றிரவுடன் நிறைவடைந்ததால் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீண்டும் பயணம்: ஒன்றிய அரசு மீது கொல்கத்தா மேயர் காட்டம்
பீகாரில் ரூ.7.89 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு
இன்றும், நாளையும் வாரணாசி, நாளந்தாவில் பிரதமர் மோடி முகாம்: பதவியேற்ற பின் முதல் திட்ட தொடக்க நிகழ்ச்சி
நீட் தேர்வில் பாஜக ஆளும் மாநிலங்களில் திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு