தன் மீதான வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற முன்னாள் சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்ற யு.வி.லலித் அமர்வு

டெல்லி: தன் மீதான வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற முன்னாள் சிறப்பு டிஜிபியின் கோரிக்கை உச்சநீதிமன்ற யு.வி.லலித் அமர்வு தள்ளுபடி செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories:

More