நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் 3 பேர் பதவியேற்பு

டெல்லி: நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக எம்.எம்.அப்துல்லா, கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் பதவியேற்றனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories:

More