பல்வேறு அரசியல் சூழலுக்கிடையே டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது

டெல்லி: பல்வேறு அரசியல் சூழலுக்கிடையே டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. 19நாள் நடக்கவுள்ள நாடாளுமன்ற குளிர்க்கால தொடரில் 26 மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Related Stories:

More