நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆலோசனை

டெல்லி: நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆலோசனை மேற்கொண்டுள்ளது. காங்கிரஸ் மாநிலங்களவை குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை நடந்து வருகிறது.

Related Stories:

More