சபரிமலைக்கு குழந்தைகள் செல்ல கொரோனா சோதனை தேவையில்லை: கேரள அரசு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு குழந்தைகள் செல்ல ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை தேவை இல்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

Related Stories:

More