தொடர்மழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு இன்று விடுமுறை

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக இன்று விடுமுறை விடப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன் அறிவித்துள்ளார்.

Related Stories:

More