டெல்லி : பாஜகவை பொறுத்தவரை அந்தக் கட்சியில் 75 வயதில் ஓய்வுபெற வேண்டும் என்பது முடிவாக உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். 74 வயதான மோடிக்கு பாஜக ஓய்வு தராவிட்டாலும் மக்கள் அவருக்கு ஓய்வு தர உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.