உச்சநீதிமன்ற உட்கட்டமைப்பை மாற்ற வேண்டும்: கே.கே.வேணுகோபால்

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் ஒட்டு மொத்த கட்டமைப்பையும் மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன் என ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார். நாட்டின் 4 பகுதிகளில் உச்சநீதிமன்ற மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 5 நீதிபதிகளை கொண்ட 3 அரசியல் சாசன அமர்வுகளை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories:

More