சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக முனிஷ்வர் நாத் பண்டாரி நவ.22ம் தேதி பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக முனிஷ்வர் நாத் பண்டாரி நவ.22ம் தேதி பதவியேற்கிறார். ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைக்கிறார்.

Related Stories: